Time 05:30 - 09:30
cUk;gpuha; fw;gf tpehafh; Mya tUlhe;;j jpUtpoh epfs;T tpfph;jp tUlk; - 2010
உரும்பிராயை சேர்ந்த உலகவாழ் மக்களே... அனைவருக்கும் எம் வணக்கம்!
உ

உலகெங்கும் பரந்திருக்கும் உரும்பிராய் சொந்தங்களே.... எங்கள் ஊரில் நடைபெறுகின்ற அனைத்து வழிபாட்டு தலங்களினதும் உற்சவ விழாக்களை இணைய உலா மூலம் புகைப்படமாகவும் படக்காட்சியாகவும் கண்டு மனம் நெகிழ உடனுக்குடன் முதன் முதலாக பிரசுரிக்கின்றோம்.நேரடியாக உற்சவங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற உங்களுடைய இறை உணர்வுகளையும் வேண்டுகோள்களையும் உணர்ந்து உங்களுக்காக எம்மால் தொடங்கப்பட்டு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய இவ் இணையத்தளமானது உங்களின் மன வேட்கையை இது சிறிதளவேனும் ஈடு செய்யுமென்று நான் நம்புகிறேன். இந்த இணைய தளத்தில் நீங்கள் கற்பக பிள்ளையார் ஆலய தகவல்களை சட்டபூர்வமாகவும் முழுமையாகவும் பெற்றுக்கொள்ளலாம். மேலும்.......இந்த இணைய பக்கத்தின் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்கள் எம்முடன் கை கோர்க்கவும். எமது இணைய மேம்பாட்டுக்கு உங்கள் தொழில் நுட்பத்திறனும் அனுபவங்களும் எதிபார்க்கப்படுகிரது.
உங்கள் இணைய நண்பன்
ச.வண்ணன்